Wednesday, 4 July 2012

திருவிடைச்சுரத்தில் எனது தந்தையாரின் கள ஆய்வு.


காந்தவராயர் சேந்தவராயர் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக எனது தந்தையார் கவிஞர் திரு.காவிரி நாடன் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு அருகில் உள்ள திருவடிசூலம் என்று அழைக்கப்படும் திருவிடைச்சுரத்துக்கு சென்றிருந்தார்.  அங்கு அவர் திரட்டிய பல்வேறு செய்திகள் அவரது நூல்களில் வெளிவர உள்ளன.

கள ஆய்வின் போது எடுக்கப்பட்ட நிழற்ப்படங்களை கீழே கொடுத்திருக்கிறேன்.

காந்தவராயரின் வரலாறு நிழற்படங்களுக்கு கீழே ஆவணப்படமாக உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.  


மன்னர் காந்தவராயர் ஆட்சி செய்த திருவிடைச்சுரத்தில் சிவபெருமான் மரகத லிங்க வடிவில் காட்சி அளிக்கும் அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலின் உள்புறம்  

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  கல்வெட்டுக்கள்  





திருவிடைச்சுரம்  கோட்டை குன்றின் முன்பு எனது தந்தையார் கவிஞர் காவிரி நாடன் அவர்கள். 

வன்னியகுல க்ஷத்ரிய மன்னர் காந்தவராயர் ஆட்சிக்குட்பட்ட மலைப்பகுதி.

வன்னியகுல க்ஷத்ரிய மன்னர் காந்தவராயர் ஆட்சிக்குட்பட்ட மலைப்பகுதி

திருவிடைச்சுரம் கோட்டைக்குன்று

மன்னர் காந்தவராயர் ஆட்சிக்குட்பட்ட மலைப்பகுதி.

பனைமரங்களுக்கு பின்னால் காட்சி அளிக்கும் சிறிய குன்று தான் 'குப்பச்சி குன்று'.

குப்பச்சி குன்றுக்கு செல்லும் வழியில் எனது தந்தையார்

திருவிடைச்சுரம் பகுதி மக்களிடம் இருந்து தகவல்களை சேகரிக்கிறார் எனது தந்தையார். இடமிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் பெரியவர் திரு. ரத்னம் அவர்கள். வன்னியர் புராணத்தை பதிப்பித்த பெருமைக்குரியவர் இவர்.   

திருவிடைச்சுரத்தில் கோட்டை கட்டி ஆட்சி செய்து, விஜயநகர அரசன் கிருஷ்ணதேவராயனின் பெரும்படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த வன்னியகுல க்ஷத்ரிய அரச சகோதரர்கள் காந்தவராயர் மற்றும் சேந்த தவராயர் பற்றிய வரலாற்றை இங்கு காண்க:

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9868.html


                                                                - நன்றி -

திருவிடைச்சுரத்திற்கு செல்ல எனது தந்தையாருக்கு தூண்டுதலாக இருந்த பெரியவர் திரு. ரத்தினம் அவர்கள்.

நிழற்படங்கள் எடுத்து தந்த மதுராந்தகம் செய்தியாளர் திரு. இளங்கோ அவர்கள்.

என்னை ஊக்குவித்து இந்த வலைப்பூவை மலரவைத்து வைத்துவரும்
திரு. அ. கார்த்திக் நாயகர் அவர்கள்.