சென்னை பலகலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் வரவேற்க்கப்படுகிறார் |
தொழிலதிபர் திரு. ச. ராஜேந்திரன், முனைவர் பொற்கோ, திரு. சுந்தரமூர்த்தி IAS, திரு. முத்துசாமி IAS , நீதிபதி திரு. ஹரிகிருஷ்ணன். |
கவிஞர் காவிரிநாடன் அவர்கள் முனைவர் பொற்கோ அவர்களுக்கு சீந்தில் கொடியை பற்றி விளக்குகிறார். |
நல்லாமூர் திரு. கோவி. பழனி அவர்களின் வரவேற்புரை |
முனைவர் பொற்கோ அவர்களுக்கு நான் சிறப்பு செய்தல். |
கலை விமர்சகர் திரு. இந்திரன் அவர்களுக்கு எனது மாமனார் திரு. தியாகராஜ சோழங்கனார் சிறப்பு செய்தல். |
'சீந்தில்' என்ற நூலை செம்மொழி மைய பொறுப்பு அலுவலர் திரு. க. ராமசாமி அவர்கள் வெளியிட கலை விமர்சகர் திரு. இந்திரன் அவர்கள் பெற்று கொள்ளுதல். |
செம்மொழி மைய பொறுப்பு அலுவலர் திரு. க. ராமசாமி அவர்கள் எனது தந்தையார் கவிஞர் காவிரிநாடன் அவர்களுக்கு சிறப்பு செய்தல் |
பார்வையாளர் வரிசையில் வலமிருந்து இடமாக - எழுத்தாளர் திரு. அருள்
செங்குட்டுவன், புலவர் திரு. கி. த. பச்சையப்பன், ழகர பணி மன்றம் கடலூர்
திரு. தேவநாதன், பெரியவர் திரு. ரத்தினம். |
ழகர பணி மன்றம் நடத்தி வரும் கடலூர் திரு. தேவநாதன் அவர்கள் எனக்கும் எனது தந்தையாருக்கும் சிறப்பு செய்தல். |
கவிஞர் காவிரி நாடன். ( இயற்பெயர் : மொ. ஆறுமுகம் கண்டர் ) |
'நீர்மேல் நெருப்பு' என்ற நூலை 'அச்சமில்லை' ஆசிரியர் திரு. ந. இறைவன் அவர்கள் வெளியிட செம்மொழி நிறுவன முதுநிலை ஆய்வாளர் முனைவர் திரு. ஆரோக்கிய தாஸ் அவர்கள் பெற்று கொள்கிறார். |
தொழிலதிபர் மாம்பலம் திரு. ஆ. சந்திரசேகர் அவர்கள் ( நிறுவனர்: சந்திரசேகர் பில்டர்ஸ் ) |
'காட்சியும் கற்பனையும்' என்ற நூலை நீதிபதி திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வெளியிட மாம்பலம் சந்திரசேகர் அவர்கள் பெற்று கொள்ளுதல். |
'எழுகதிர்' ஆசிரியர் திரு. அருகோ அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல். |
'வன்னியர் புராணம்' நூலை அண்மையில் பதிப்பித்த பெரியவர் திரு. ரத்தினம் அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல். |
வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உ. பலராமன் அவர்கள் எங்களுக்கு சிறப்பு செய்தல். |
புலவர் முத்து. எத்திராசன் அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல் |
கூட்டத்திற்கு வந்திருந்த 'வாழும் பெரியார்' திரு. வே. ஆனைமுத்து அவர்கள். |
காஞ்சிபுரம் மாவட்டம் காரணை புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. அனிதா தனது கணவர் இளவரசன் அவர்களுடன் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல். |
'கண்ணியம்' ஆசிரியர் திரு. குலோத்துங்கன் வில்விஜயனார் அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல். |
'கதையெல்லாம் கதையல்ல' என்ற நூலை தொழிலதிபர் 'டெல்டா' திரு. நாராயணசாமி அவர்கள் வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அசோக் நகர் கிளை மேலாளர் திரு. மாரிமுத்து அவர்கள் பெற்று கொள்ளுதல். |
'துணிச்சலான துளிர்கள்' என்ற நூலை திரு. கோ. சுந்தரமூர்த்தி IAS அவர்கள் வெளியிட கண்ணியம் திரு. குலோத்துங்கன் வில்விஜயனார் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல். |
'நெருப்பில் புழுத்த புழுக்கள்' என்ற நூலை திரு. முத்துசாமி IAS அவர்கள் வெளியிட முனைவர் நல்லாமூர் திரு. கோ. பெரியண்ணன் அவர்கள் பெற்றுகொள்ளுதல். |